மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் 'காதி’ படம்

78பார்த்தது
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் 'காதி’ படம்
நடிகை அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்ததை தொடர்ந்து, இப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் தரத்தை மேம்படுத்த, வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி