பாகிஸ்தானுக்கு உளவு.. மேலும் ஒரு யூடியூபர் கைது

72பார்த்தது
பாகிஸ்தானுக்கு உளவு.. மேலும் ஒரு யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு கூறும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பீர் சிங் என்ற யூடியூபர், பாக்., உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இல் பணியாற்றும் ஷகிர் என்ற இந்திய வம்சாவளி நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு உளவு கூறிய குற்றச்சாட்டில் கைதான பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடனும் ஜஸ்பீர் சிங் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப் காவல் துறை அவரை கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி