மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

62பார்த்தது
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் பகல் 12.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.8ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மியான்மரில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. 2 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி