தவெக பொதுக்குழு கூட்டம்.. நேரலை செய்யப்படாது என அறிவிப்பு

78பார்த்தது
தவெக பொதுக்குழு கூட்டம்.. நேரலை செய்யப்படாது என அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச். 28) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார்? என தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரம் நேரலை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த முடிவு? என தெரியவில்லை. கூட்டத்திற்கு தவெக தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி