திமுக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை

61பார்த்தது
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று திமுக அமைச்சர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "இனிமேல், 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று பேசினால், ரகுபதி இருக்கும் இடம், அவருக்கே தெரியாமல் போகும். திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி