அண்ணாமலை சபதம் - எஸ்.ஆர்.சேகர் வருத்தம்

65பார்த்தது
அண்ணாமலை சபதம் - எஸ்.ஆர்.சேகர் வருத்தம்
அண்ணாமலை சபதம் குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "காலில் செருப்பு அணிய மாட்டேன் என்கிற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சபதம், அவரின் தவத்தை காட்டுகிறது. சாட்டையால் அடித்துக்கொள்வேன் என சொல்வதை கேட்கும் போது, மனம் வலிக்கிறது. தங்களது அன்புக்கு கட்டுப்பட்டு, அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ள மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி