அண்ணாமலைக்கு தொடர் பின்னடைவு!

69பார்த்தது
அண்ணாமலைக்கு தொடர் பின்னடைவு!
4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் கோவை தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 66,360 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 30,704, அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 10,063 வாக்குகளையும் பெற்று பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி