பெண்களை துரத்திய திமுக கொடி கட்டிய கார்: அண்ணாமலை கண்டனம்

74பார்த்தது
பெண்களை துரத்திய திமுக கொடி கட்டிய கார்: அண்ணாமலை கண்டனம்
சென்னை ஈசிஆரில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் வந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் வீடியோவை காணும் போது நெஞ்சம் பதறுகிறது. இது சட்டம், ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பது உதாரணம்" என்றார்.

தொடர்புடைய செய்தி