காவ்யா மாறனை கரம்பிடிக்கும் அனிருத்?

70பார்த்தது
காவ்யா மாறனை கரம்பிடிக்கும் அனிருத்?
இசையமைப்பாளர் அனிருத், கலாநிதி மாறன் மகளும், SRH ஐபிஎல் அணி உரிமையாளருமான காவ்யா மாறனை திருமணம் செய்யப் போவதாக சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் குறித்து கலாநிதி மாறனிடம் அனிருத் உறவினரான நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பான உறுதியான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி