பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டார் ஆந்திரா தொழிலாளி

65பார்த்தது
பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டார் ஆந்திரா தொழிலாளி
வயிற்றுப் பிழைப்புக்காக குவைத்திற்கு வேலைக்கு சென்று பாலைவனத்தில் சிக்கித் தவித்த ஆந்திர தொழிலாளி சிவாவை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தவித்த சிவா தன்னுடைய நிலை பற்றி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் அவரை தொடர்பு கொண்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு இந்தியா அனுப்பிவைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி