பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி ராமதாஸ்

81பார்த்தது
பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி ராமதாஸ்
பாமகவின் கட்சி அலுவலக முகவரியை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். அதன்படி தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றியுள்ளார். உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் புதிய முகவரியாக தி.நகர் திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது. புதிய அலுவலக முகவரியில், அன்புமணியின் வீடு அமைந்துள்ளது. பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி