புதுச்சேரியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பாமக பொதுக்கூட்டத்தில், ராமதாஸின் மக்கள் வழிப்பேரன் முகுந்தை என்பவரை இளைஞரணி சங்க தலைவராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து “குடும்பத்தில் இன்னொருவரா?” என சொந்த அக்கா மகன் முகுந்தன் என்பவருக்கு இளைஞரணியில் பதவி வழங்கியதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "பாமக நான் தொடங்கிய கட்சி, முகுந்தான் தான் இளைஞரணி தலைவர்" என ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.