அன்புமணி நீக்கப்படவில்லை: ஜி.கே. மணி

39பார்த்தது
அன்புமணி நீக்கப்படவில்லை: ஜி.கே. மணி
பாமகவில் அப்பா - மகன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதியவர்களை நியமிப்பது என, போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கிவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே. மணி "அன்புமணி நீக்கப்படவில்லை. அதுகுறித்து ராமதாஸ் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி