பனையூரில் அன்புமணி 2-ம் நாளாக ஆலோசனை

78பார்த்தது
பனையூரில் அன்புமணி 2-ம் நாளாக ஆலோசனை
பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2-ம் நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதுவையில் நடந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில்  காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,  2வது நாளாக அன்புமணி, பாமக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி