வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்

70பார்த்தது
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று (மார்ச். 22) நடக்கும் நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒருங்கிணைவோம். அனைத்து முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை இக்கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி