நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியமான பட்ஜெட்

50பார்த்தது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியமான பட்ஜெட்
இன்று (பிப். 01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இதன்மூலம் முக்கிய சாதனையை அவர் நிகழ்த்தவுள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட் இதுவாகும். இதுவரை மொரார்ஜி தேசாய் தொடர்ந்து 6 பட்ஜெட்களை தாக்கல் செய்திருந்தார். நாட்டிலேயே அதிக காலம் நிதியமைச்சராக இருந்த பெண் என்ற சாதனையை இவர் பெற்றுள்ளார். 2020-ல் மிக நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி