மக்கள் ஏற்றுக்கொள்ளாத கூட்டணி - செல்வப்பெருந்தகை

34பார்த்தது
மக்கள் ஏற்றுக்கொள்ளாத கூட்டணி - செல்வப்பெருந்தகை
அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பேசுகையில், "மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு கூட்டணி அதிமுக - பாஜக. இது இயற்கைக்கு மாறான கூட்டணி ஆகும். அதிமுகவினரே இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பெரியார் குறித்து அவமரியாதை செய்யும் இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள்" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி