கணவர் உயிரிழந்துள்ளதால் தனியாக இருந்து பார்த்துக்கொள்ள முடியாத தனது (14) வயது மகளை தாய் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே வசிக்கும் முதியவர் (80) யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ரூ.60 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.