பிரபல நடிகை எமி ஜாக்சன் பிறந்த மேனியாக பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது படுக்கையில் வெறும் போர்வையுடன் எமி ஜாக்சன் பிறந்த மேனியாக இருக்க அருகில் அவரது மகன் சிறுவன் ஆண்ட்ரூஸ் உள்ளார். அப்போது, எமி ஜாக்சனின் கணவர் எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனுக்காக பிறந்தநாள் கேக்கை கொண்டு வந்தார். அதில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியை எமி ஜாக்சனும், அவரது மகன் ஆண்ட்ரூசும் இணைந்து ஊதி அணைத்தனர்.