டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமித் ஷா குஜராத் புறப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 170 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 234 பயணிகள் என யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என குஜராத் காவல்துறை கூறியுள்ளது. இந்நிலையில், தனி விமானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் புறப்பட்டுள்ளார்.