மதுரை வரும் அமித்ஷா: திமுகவை தொடரும் பாஜக?

77பார்த்தது
மதுரை வரும் அமித்ஷா: திமுகவை தொடரும் பாஜக?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும், மதுரை ஒத்தக்கடையில் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக திமுக பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில், தற்போது அமித்ஷாவும் மதுரைக்கு வருவது முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி