ஷாக் கொடுக்கும் அமேசான்.. இனி ரூ.5 எக்ஸ்ட்ரா

75பார்த்தது
ஷாக் கொடுக்கும் அமேசான்.. இனி ரூ.5 எக்ஸ்ட்ரா
அமேசான் இந்தியா ஒவ்வொரு வாடிக்கையாளர் ஆர்டருக்கும் ரூ.5 சந்தைக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது தளத்தின் செயல்பாட்டுச் செலவுகளுக்காக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட், ஜொமாடோ, ஜெப்டோ, ஸ்விக்கி நிறுவன வரிசையில் அமேசானும் பிளாட்ஃபார்ம் கட்டண அடிப்படையில் ரூ.5 வசூலிக்கும். புதிய கட்டணம் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் உட்பட அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், அமேசான் நவ், அமேசான் பிசினஸ் மற்றும் பஜார் மூலம் செய்யப்படும் ஆர்டர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்புடைய செய்தி