கண்களை பாதுகாக்கும் அற்புத உணவுகள்

33பார்த்தது
கண்களை பாதுகாக்கும் அற்புத உணவுகள்
கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவு என்றதும் கேரட்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதைவிட அதிக நன்மை செய்யும் உணவுகளும் உள்ளன. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. இது கண்புரை உருவாவதை தடுக்க உதவும். பசுவின் பால், தயிர் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வையை கூர்மையாக்கும் தன்மை பலாப்பழத்திற்கு உண்டு. மஞ்சளுக்கு பார்வை இழப்பை தடுக்கும் சக்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி