ஆமைகள் குறித்து வியக்க வைக்கும் தகவல்கள்

72பார்த்தது
ஆமைகள் குறித்து வியக்க வைக்கும் தகவல்கள்
* கடலில் உள்ள மாசுக்களை குறிப்பிடக்க வகையில் அகற்றும் பணியை ஆமைகள் இயற்கையாக செய்கின்றன.
* உலகிலேயே மிகப்பெரிய ஆமை இனம் பேராமை ஆகும். இது 6.6 அடி நீளம் வரை வளரும்.
* 100 முதல் 150 ஆண்டுகள் வரை வாழும் ஆமைகள் 150 முதல் 200 முட்டைகளை இடும்.
* டயனோசர் காலத்தில் இருந்து ஆமைகள் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
* ஆமைகள் பூமியில் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி