அல்லு அர்ஜூன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

74பார்த்தது
அல்லு அர்ஜூன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
அல்லு அர்ஜூன் விவகாரம் குறித்து தெலங்கானா மாநில சட்டசபையில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று விளக்கம் அளித்தார். "புஷ்பா 2" படம் வெளியான முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. கூட்டநெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார். பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு அவர் வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி