“10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு AllTheBest!” - இபிஎஸ் பதிவு

71பார்த்தது
“10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு AllTheBest!” - இபிஎஸ் பதிவு
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்கி அடுத்த மாதம் ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து கூறி அதிமுக பொதுச்செயலாளர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இன்று முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு AllTheBest!. Positive Attitude உடன் தேர்வை எதிர்கொண்டு, உங்கள் முயற்சி சிறக்க நல்ல மதிப்பெண்களுடன் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி