5 மற்றும் 8ம் வகுப்பு ஆல்-பாஸ் முறை ரத்து

67பார்த்தது
5 மற்றும் 8ம் வகுப்பு ஆல்-பாஸ் முறை ரத்து
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்-பாஸ் முறையை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பில் ஆண்டு இறுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறு வாய்ப்பு வழங்கப்படும். அத்துணை தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் அதே வகுப்பில் தொடர வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி