ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: லக்ஷயா சென் அதிர்ச்சித் தோல்வி

65பார்த்தது
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: லக்ஷயா சென் அதிர்ச்சித் தோல்வி
பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். பர்மிங்காம் நகரில் இன்று (மார்ச்.14) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென்னும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி