சமீபத்தில் அமெரிக்காவின் டேடோனா ரேஸிங் சர்க்யூட்டுக்கு பிராட் பிட் வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பைவிட, அஜித்துக்கு இங்கு அதிக வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இவர் ஹாலிவுட்டின் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக அவர் இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என துபாய் ஆட்டோட்ரோம் சர்க்யூட்டில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து வர்ணனையாளர் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.