கையில் சிகரெட்டுடன் அஜித்.. வீடியோ வைரல்

52பார்த்தது
தனது ரசிகர்கருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அஜித்திற்கு ஒரு காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அஜித் கையில் சிகரெட் வைத்துக் கொண்டே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், " எனக்கு முன்கோபம் ரொம்ப அதிகம். எனக்கு ஒன்னு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே சொல்லிவிடுவேன். மனசில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே எல்லாம் எதுவும் பேச மாட்டேன்" என அஜித் தன்னைப் பற்றி இந்த வீடியோவில் கூறுகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி