FAST & FURIOUS ஹாலிவுட் படத்தில் அஜித்?

134பார்த்தது
FAST & FURIOUS ஹாலிவுட் படத்தில் அஜித்?
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் 12H பால் ரிக்கார்ட் சர்க்யூட்டில் ரேஸில் கலந்துகொண்டுள்ள நடிகரும் ரேஸருமான அஜித்குமாரிடம், "F1" படத்தில் பிராட் பிட் நடித்ததை போல, "24H" சீரிஸ் குறித்த படத்தில் நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "FAST & FURIOUS", "F1" போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி