JIO-வை முந்திய AIRTEL.. செயற்கைக்கோள் இணைய சேவை அறிமுகம்

67பார்த்தது
JIO-வை முந்திய AIRTEL.. செயற்கைக்கோள் இணைய சேவை அறிமுகம்
இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் ஒருவித புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் இணைய சேவைகளை ஏர்டெல் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் BASE STATION-கள் தயாராக உள்ளதாகவும், சேவைகளை தொடங்க அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை நிர்வாக ரீதியாக ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி