Air India விபத்து.. உணவு பரிமாறிய பெண் காவலர் (வீடியோ)

69பார்த்தது
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு பெண் காவலர் ஒருவர் உணவு பரிமாறும் வீடியோ வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பயணிகள், பொதுமக்கள் என 265 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த நபர்களுக்கு குஜராத் மாநில பெண் காவலர் ஒருவர் உணவு பரிமாறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி