எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக - டிடிவி தினகரன்

73பார்த்தது
எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்புள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். தேனியில் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், "2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. அது WITH OR WITHOUT எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள். அரசியலில் எல்லாவற்றிற்கும் வாய்ப்புண்டு" என்று கூறியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி