அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று தொடக்கம்

79பார்த்தது
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று தொடக்கம்
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூன் 4) நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. 2026 தேர்தலுக்கு தயாராவது, மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி