"மக்கள் குரலாக அதிமுக இருந்து வருகிறது" - இபிஎஸ்

102பார்த்தது
"மக்கள் குரலாக அதிமுக இருந்து வருகிறது" - இபிஎஸ்
அதிமுக சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் வரும் 7ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் குரலாகவே அதிமுக இருந்து வருகிறது. என் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு மிகப்பெரிய நோக்கம் உண்டு. பிரச்சார பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலமான கூட்டணி அமைக்கப்படும். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி