துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. இபிஎஸ் அதிரடி

76பார்த்தது
துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. இபிஎஸ் அதிரடி
பாலியல் தொல்லை அளித்து பெண்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதால் பொன்னம்பலம் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி