கூட்டணியில் இருப்பதாக கூறும் அதிமுக.. உறுதிப்படுத்தாத தேமுதிக

85பார்த்தது
கூட்டணியில் இருப்பதாக கூறும் அதிமுக.. உறுதிப்படுத்தாத தேமுதிக
இந்தாண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் இல்லை என அதிமுக  அறிவித்தது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். இந்நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படாததற்கு மறைமுகமாக அதிருப்தி தெரிவித்த பிரேமலதா, அதிமுக கூட்டணியில் இருப்பதையும் உறுதிப்படுத்தவில்லை. ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி