அதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து

70பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைக் கண்டித்து அதிமுக இன்று (டிச., 27) அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி, அதிமுகவினர் நேற்று பல்கலை., முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. இதனிடையே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி