2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரிந்து இருந்த அதிமுக + பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த விஷயம் குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அரசியல்கட்சிகள் தங்களின் கருத்து மோதலை கைவிட்டு பின் இணைவது வழக்கம் தான். அதிமுகவின் உட்கட்சி விஷயத்தில் பாஜக தலையிடப்போவதில்லை என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள்" என பேசினார். டிடிவி தினகரனின் அமமுக NDA கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.