அதிமுக அன்வர் ராஜா பேட்டி.. அண்ணாமலை பதில்

28பார்த்தது
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதனிடையே, அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா, பாஜகவின் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என பேட்டி அளித்து இருந்தார். இந்த விஷயம் அதிமுக - பாஜக இடையே பனிப்போரை உருவாக்கியுள்ளது. இதனிடையே, இதுகுறித்து பேட்டியளித்த அண்ணாமலை, "நான் தற்போது தனிநபராக இருக்கிறேன். யாரின் கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவித்தார். 

நன்றி: NewsTamil 24X7

தொடர்புடைய செய்தி