ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

55பார்த்தது
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து தாங்கள் வசிக்கும் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் திரும்புகின்றனர். இந்நிலையில் ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி to சென்னைக்கு ரூ.3,800, நெல்லை-சென்னைக்கு ரூ.3,500, மதுரை-சென்னைக்கு ரூ.1,700, கோவை-சென்னைக்கு ரூ.1,900 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் குறித்து 1800 425 6151ல் புகார் கூறலாம்.

தொடர்புடைய செய்தி