மதுரையிலிருந்து சென்னைக்கு வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 6 முதல் வருகிற மார்ச் 21 வரை தற்காலிகமாக 2AC பெட்டிகள் - 1, 3AC பெட்டிகள் - 5, Second Sleeper - 7, பொதுப் பெட்டிகள் - 4 இணைக்கப்பட உள்ளன.