ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்

81பார்த்தது
ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்
அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக இன்று (ஜூன் 05) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 29% அதிகம் என கூறப்படுகிறது. இதில் ரூ.28,720 கோடி நேரடி வரி. மேலும், ரூ.45,407 கோடி மறைமுக வரி மற்றும் ரூ.818 கோடி சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பங்களிப்புகள் ஆகும். இதன் மூலம் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக அதானி குழுமம் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி