அடச்சீ.. கருமம்.. கல்லூரியில் காதலர்கள் சில்மிஷம்!

63837பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணவி ஒருவர் தனது காதலரை முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி மற்றும் அதே கல்லூரி மாணவர் ஒருவரும் சுற்றுப்புறத்தில் ஆள் நடமாட்டம் இருப்பதை மறந்து முத்தமிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல, படிக்கும் பகுதியில் என்ன செய்கிறார்கள் என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி