பெண்களுக்கு எதிரான செயல்கள்.. புகார் அளிப்பது எப்படி?

64பார்த்தது
பெண்களுக்கு எதிரான செயல்கள்.. புகார் அளிப்பது எப்படி?
அவசர காலங்களில் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள் இவை:
* பெண்களுக்கு எதிரான தாக்குதல், வன்கொடுமைக்கு புகார் அளிக்க: 181, 1091
* குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தை திருமணத்துக்கு எதிராக புகார் அளிக்க: 1098
* ரயிலில் பயணத்தில் அவசர உதவிக்கு: 181
* உடனடி அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை: 100
* TN Police Website: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0
* Woman Development Website: https://wcdhry.gov.in/

தொடர்புடைய செய்தி