மக்கள் நீதி மய்யத்திலிருந்து நடிகை வினோதினி விலகல்

79பார்த்தது
மக்கள் நீதி மய்யத்திலிருந்து நடிகை வினோதினி விலகல்
கமலின் மக்கள் நீதி மய்யக் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகியுள்ளார். இதுகுறித்து வினோதினி X தள பக்கத்தில், "மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி