நடிகை விஜயா பானு மாரடைப்பால் காலமானார்

76பார்த்தது
நடிகை விஜயா பானு மாரடைப்பால் காலமானார்
மூத்த திரைப்பட நடிகை விஜயா பானு மாரடைப்பால் தனது 68வது வயதில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 100 படங்களில் பானு நடித்துள்ளார். அமெரிக்காவில் செட்டில் ஆன பானு அண்மையில் சென்னைக்கு வந்து வளசரவாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர் இறந்த தகவல் தற்போது தான் வெளியாகியிருக்கிறது. இதை பானுவின் சகோதரி உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி