நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்

62பார்த்தது
நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்
நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோயான ஓசிடி உள்ளது. இதனால் 3 முறை வீட்டை மாற்றியுள்ளோம் என அவரது கணவர் பிரசன்னா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து சினேகா அளித்த பேட்டியில், எனக்கு அரிய வகை பிரச்சனையான ஓசிடி உள்ளது. எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக கிச்சன் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார். ஓசிடி என்பது அதிக கோபம் வரக்கூடிய ஒரு வகை மன நோய் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி