நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிக்கிய ஆதாரம்

66பார்த்தது
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிக்கிய ஆதாரம்
நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் முகேஷ் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்குற்றப்பத்திரிக்கையில், முகேஷுக்கு எதிராக டிஜிட்டல் ஆதாரம் உள்ளதாகவும், முகேஷ்-க்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி